domain1

DOMAIN NAME

DOMAIN NAME என்றால் ஒரு இணையதளத்தின் பெயர், இதை பற்றி நாம் முன்பே பார்த்திருக்கிறோம் இப்போது அதன் வகைகளை பற்றி திரிந்துகொள்வோம்

DOMAIN NAMEயின் வகைகள்….

DOMAIN NAME என்று எடுத்துக்கொண்டால் இதில் கடைசியாக வரும் .com, .in, .co, .org….. இப்படி பல வகையுண்டு, ஆனால் இதை எப்படி கூறிபிடுவோம் என தெரியுமா… இதை 3 வகைபடுத்தலாம்

1. TLD – Top Level Domains

2. Second level

3. Third level

4. Sub domain

TLD – Top Level Domains:-

இந்த களப் பெயரை உயர்ந்த பெயர் என்போம். இதிலும் 2 வகை உண்டு.

• ccTLD – country code Top Level Domains

• gTLD – generic Top Level Domains

ccTLD – country code Top Level Domains:-

CC – என்பதுக்கு அந்தந்த நாடுகளின் குறியீடு, உதரணத்துக்கு .IN – இந்திய, .AU-ஆஸ்திரேலியா

gTLD – generic Top Level Domains:-

G- generic குறியீடு என்போம், இதில் எப்படி வேண்டும் என்றாலும் கூறலாம், .net, .com, .org, .info

Second level:-

இந்த வகையில் 2 முறையில் ஒரு களப் பெயர் இருக்கும். உதரணத்துக்கு .com.au இவை இரண்டும் தான் ஒரு இணையதளத்தை குறிக்கும்.

Third level:-

இதில் கடைசியாக வரும் பெயரில் .domain.com.au என்று குறிப்பிடலாம். இரண்டாவது வகையும் முன்றாவது வகையும் சிறிது ஒரே மாதிரி இருக்கும். அதை எப்படி கூறலாம் என்றால் இரண்டாவது வகையில் hotmail.com என்றும் முன்றாவது வகையில் hotmail.com.au என்றும் கூறலாம்.

Sub domain:-

இது முழுதாக ஒரு இணையதளமாக இருக்காது, எப்படி கூறலாம் என்றால் domain.ms-tcs.webware.io என்று தான் இருக்கும். முழுதாக ஒரு இணையதளத்தை உருவாக்கும்போது இப்படி இருக்கும்.

இது தான் களப் பெயரின் வகைகள்.

மேலும் தகவலுக்கு எங்களை தொடர்புகொள்க:

பர்சனல் எண் : +91-9087744422 / +91-9084477711

உதவிக்கு தொடர்புகொள்க :-

தொலைபேசி எண் : 044 6545 6545 / +91-880 7575 880

அஞ்சல் முகவரி : gowthami@telelookz.com

எங்கள் முகவரி : www.telelookz.in / www.telelookz.com